விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டையூர் ஊராட்சி பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(மதுரை) லிட், விருதுநகர் மண்டலத்தின் மூலம் நீட்டிப்பு செய்யப்பட்ட வழித்தடத்திற்கான 3 பேருந்துகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.



