கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் / சார்பு நீதிபதி நம்பிராஜன் முன்னிலையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் குழந்தைகள் கடத்தல் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உடன் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, துணை காவல் கண்காணிப்பாளர் (குளச்சல்) வேல்முருகன் உட்பட பலர் உள்ளார்கள்.



