fbpx
Homeபிற செய்திகள்உதகை மத்திய பேருந்து நிலையத்தில் வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற...

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img