fbpx
Homeபிற செய்திகள்கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்ட கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி

கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்ட கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம் கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நான்காம் கட்டமாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டனர். உடன் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) கோவிந்தன் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img