fbpx
Homeபிற செய்திகள்சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி திருப்பூர்க்குமரனின் 118வது பிறந்த நாள்

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி திருப்பூர்க்குமரனின் 118வது பிறந்த நாள்

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சுதந்திரப்போராட்ட வீரர் தியாகி திருப்பூர்க்குமரனின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள திருப்பூர்க்குமரன் நினைவு மண்டபத்திலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

உடன், மாவட்ட கலெக்டர் வினீத், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் உடன் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img