தமிழ்நாட்டில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை www.tngasaedu.in அல்லது www.tngasaedu.edu என்ற இணைய தளங்களில் பதிவு செய்யலாம். 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.



