fbpx
Homeபிற செய்திகள்உடுமலை நல்லாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் வாழ்த்து

உடுமலை நல்லாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் வாழ்த்து

உடுமலை கல்வி மாவட்டத்தை சேர்ந்த பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சின்னராசு, இராகல் பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணபிரான், பூளவாடி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியை வசந்தி ஆகியோர் மாநில நல்லாசிரியர் விருது பெற்றனர்.

அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி, ஆசிரியர்கள் முத்துக் குமாரசாமி, கண்ணகி, மகாலிங்கம், சுப்ரமணி, தங்கவேல் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பொன்னாடை அணி வித்து வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img