ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



