முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2020ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்திய குடிமைப்பணித் தேர்வை தமிழில் எழுதி தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி ரஞ்சித் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ரஞ்சித்தின் பெற்றோர் மற்றும் செல்வகுமார் ஆகியோர் உள்ளனர்.



