கோவை மாவட்டம், அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய ஏற்றுமதி வழிகாட்டு கருத்தரங்கம் மற்றும் அரங்கத்தினை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன், மாவட்ட கலெக்டர் சமீரன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
அருகில் வெளிநாட்டு வர்த்தக துறை இணை இயக்குநர் ஸ்ரீதர், (இந்திய வர்த்தக பணி) மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் (பொ) சண்முக சிவா, மற்றும் பலர் உள்ளனர்.



