கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், குருபரபள்ளி ஊராட்சி, சோமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் பார்வையிட்டார்.
உடன் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



