தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளான சமூகநீதி நாளையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு, முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நா.கார்த்திக், தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்வில், கழக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, தந்தை பெரியார் திராவிடர் கழக கு.ராமகிருட்டிணன்,
மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி, வெ.நா.உதயகுமார், எல்.பி.எப்.பார்த்தசாரதி, கோவை சம்பத், மு.இரா.செல்வராஜ், வழக்கறிஞர் ஜி.டி.இராஜேந்திரன், ஆ.கண்ணன், டவுன்பா. ஆனந்த், சிங்கை பிரபாகரன், சாரமேடு இஸ்மாயில், இல. தேவசீலன், வழக்கறிஞர் கனகராஜ், காட்டூர் வேலு, எஸ்.சுந்தர், ஜி.டி.ரமேஷ், மு.கா.உமா மகேஸ்வரி, கல்பனா செந்தில், வழக்கறிஞர் எலிசபெத் ராணி, பொதுக்குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன், பகுதி கழக பொறுப்பாளர்கள் ஆர்.எம்.சேதுராமன், ப.பசுபதி, மார்க்கெட் எம். மனோகரன், வி.ஐ.பதுருதீன், மா.நாகராஜ், இ.ரா.சேரலாதன், அணிகளின்அமைப்பாளர்கள் வழக்கறிஞர் விஜய ராகவன், அக்ரிபாலு, மு. ராம் குமார்,வி.ஜி. கோகுல், சாமி தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



