பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் விழா குறிச்சி பகுதி 98-வது வட்ட கழகச் செயலாளர் வினோத் குமார் தலைமையில் நடைபெற்றது.
மதுக்கரை ஒன்றிய செயலாளர் சம்பு(எ) சண்முகம் கொடியேற்றி வைத்து அண்ணா திருவுருவப் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
கோவை அன்புசரிப், சிறுபான்மை மாவட்ட செயலாளர் சி.டி.சி.நவாப்ஜான், தொழிற்சங்க செயலாளர் கணேஷ் பாபு,சிறுபான்மை இணைச் செயலாளர் மொய்தீன், கழக நிர்வாகிகள் சிவகுமார், மோகன், சிவா, சேக்முகமது, ஆட்டோ ரவி, ராஜேஷ் மற்றும் அமுமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.



