fbpx
Homeபிற செய்திகள்சென்னை துண்டலம் கிராமத்தில் கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாமினை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்

சென்னை துண்டலம் கிராமத்தில் கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாமினை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மதுரவாயல் வட்டம், துண்டலம் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாமினை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் கணபதி ஆகியோர் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img