உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், சுயதொழில் தொடங்கிட சொருபராணி என்பவருக்கு ரூ.73,350/&க்கான வரைவோலையினை வழங்கினார்.
உடன் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) பெர்பெட் ஆகியோர் உள்ளார்கள்.



