சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மற்றும் சட்ட உரிமை பாதுகாப்பு தொழிற்சங்கம் இணைந்து நடத்திய மாநில செயற்குழுகூட்டம், சங்கத்தின் தர்மபுரி மாவட்டசெயலாளர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் தகடூர் பெருமாள் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பங் கேற்க வந்த அதன் நிறுவ னத் தலைவர்அருண் சித் தார்த் காந்தி சிலை, அம் பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.



