Homeபிற செய்திகள்கோவை ஆர்.எஸ்.புரம் கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அதிகாரிகள்

கோவை ஆர்.எஸ்.புரம் கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அதிகாரிகள்

கோவை ஆர்.எஸ்.புரம் கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின 75வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரத்த தானம் முகாம் நடந்தது.

வங்கியின் உதவி பொது மேலாளர்கள் டி.ரமேஷ், ஹெச்.ஜி.ரமேஷ், கோட்ட மேலாளர் ஆர்.வெங்கடாசலம், மேலாளர்கள் டி.எழிலரசன், ஜே.அண்டனி பிரிட்டோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img