Homeபிற செய்திகள்அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் மாநகராட்சி ஆணையாளர் காய்கறிகள் வழங்கினார்

அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் மாநகராட்சி ஆணையாளர் காய்கறிகள் வழங்கினார்

கோவை மாநகராட்சி அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கியபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img