fbpx
Homeபிற செய்திகள்68-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் 6-வது நாள் நிகழ்வாக இலவச கண் சிகிச்சை முகாம்

68-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் 6-வது நாள் நிகழ்வாக இலவச கண் சிகிச்சை முகாம்

68-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் 6-வது நாள் நிகழ்வாக ‘இளைஞர் மகளிர் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான கூட்டுறவு அமைப்புகள்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு கூட்டுறவுத் துறை மற்றும் பொள்ளாச்சி அரிமா சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் 250 பேர் சிகிச்சை பெற்றனர். கூட்டுறவு சார்பதிவாளர் இரா.ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img