fbpx
Homeபிற செய்திகள்மாநில வனக்கல்லூரி விளையாட்டுத் திடலில், மாநில வனத்துறை சார்பில் நடைபெற்ற 27 ஆம் ஆண்டு விளையாட்டுப்...

மாநில வனக்கல்லூரி விளையாட்டுத் திடலில், மாநில வனத்துறை சார்பில் நடைபெற்ற 27 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மாநில வனக்கல்லூரி விளையாட்டுத் திடலில், மாநில வனத்துறை சார்பில் நடைபெற்ற 27 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் முதன்மை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் சுதான்சு குப்தா, சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் மற்றும் பல்வேறு மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img