Homeபிற செய்திகள்ஸ்லீப்பிகேட் தயாரிப்புகளில் 35% தள்ளுபடி

ஸ்லீப்பிகேட் தயாரிப்புகளில் 35% தள்ளுபடி

இந்தியாவில் புதுமையான மற்றும் பிரீமியம் ஸ்லீப் சொல்யூஷன்ஸ் ஸ்லீப்பிகேட் வழங்கும் மிகவும் நம்பகமான நிறுவனம் மெத்தைகள், தலையணைகள் மற்றும் படுக்கைகள் மீது 35% வரை சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது.

தி அல்டிமா மெத்தை கள், சாஃப்ட் டச் மெமரி ஃபோம் பில்லோ மற்றும் ரிவர்சிபிள் கம்ஃபார்டர் போன்ற மிகவும் பிரபலமான சில தயாரிப்புகளுக்கும் இத்தள்ளுபடி பொருந்தும்.

இச்சலுகையை தீபாவளி பண்டிகைகளில் அனுபவிக்கலாம்.
ஸ்லீப்பிகேட் இணையதளமான www.sleepycat.in மூலம் தயாரிப்புகளை ஆர்டர் செய்யலாம்.

தள்ளுபடி செய்யப்பட்ட விளம்பரக் குறியீட்டுடன் உங்கள் ஷாப்பிங் பேஸ்கெட் தானாகவே புதுப்பிக்கப்படும். பேமெண்ட் செலுத்தியபின், கூடுதல் செலவேதுமின்றி, தொழிற்சாலையிலிருந்து நேரடியாக உங்கள் வீட்டிற்கு தயாரிப்புகள் டெலிவரி செய்யப்படும். கூடுதலாக, நீங்கள் No-Cost-EMI விருப்பத்தைத் தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்லீப்பிகேட் நிறுவன த்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கபீர் சித்திக் கூறுகையில், வாடிக்கையாளர்கள் தாங்கள் ஓய்வெடுக்கும் நேரத்துக்கும் மற்ற விஷயங்களைப் போலவே முன்னுரிமை அளிக்கும் வகையில் தயாரிப்புகள் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சிறந்த விஷயங்களுக்கு அதிகம் செலவிடவேண்டும் என்பது அவசியமில்லை என்பதை தெரிவிக்கும் விதமாக இந்தச் சலுகை அமையும் என்றார்.

பல்வேறு தயாரிப்பு வரிசைகள்: அல்டிமா மெத்தைகள், 4கு குளிர்வாக உணர உதவும் CoolTECல் ஃபேப்ரிக் கொண்ட இந்தியாவின் முதல் மெத்தை ஆகும் அதோடு துல்லியமான கான்டூரிங் வசதியை DeepTouch பிரஷர் வழங்குகிறது.
ஸ்லீப்பிகேட்-இல் பல்வேறு தேர்வுகள் உள்ளன.

ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான உறக்க வசதி மற்றும் குறிப்பிட்ட தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை. இந்த மெத்தைகளுக்கு 100- இரவு இலவச ரிட்டர்ன் பாலிசி மற்றும் 10 வருட வாரண்டி வழங்கப்படுகிறது.

எனவே இனி உறக்கம் இழப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சாஃப்ட்டச் மெமரி ஃபோம் தலையணைகள் உள்ளே லாண்டுரிங் மெமரி ஃபோம் மற்றும் வெளியே மென்மையான, சுவாசிக்கக்கூடிய மூங்கில் ஃபைபர் ஃபேப்ரிக் கொண்டுள்ளன.

விர்ஜின் மைக்ரோஃபைபர் உள்ளே நிரப்பப்பட்டு வெளிபுறம் மென்மையான பீச்-ஃபினிஷ் துணி கொண்டுள்ள ரிவர்சிபிள் கம்ஃபார்டர் அதிக எடையற்றது ஆண்டு முழுவதும் உபயோகிக்க வல்லது மற்றும் 5 அற்புதமான வண்ண விருப்பங்களில் வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img