Homeபிற செய்திகள்ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

சத்தியமங்கலம் அடுத்த ம.கொமாரபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்களும், சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிறுவனத்தினர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img