கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.67க்குட்பட்ட வ.உ.சி. பூங்கா பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் சம்மந்தப்படட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
உடன் நகரமைப்பு அலுவலர் கருப்பாத்தாள், உதவி ஆணையாளர் (பொ) மகேஷ்கனகராஜ், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



