வேலூர் மின் பகிர்மான கழகம் சார்பில் மின் பாதுகாப்பு வாரம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கலெக்டர் குமரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் பொறியாளர் நாகராஜ் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்