fbpx
Homeபிற செய்திகள்வெள்ளலூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

வெள்ளலூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி, வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பீட்டில் 61.62 ஏக்கரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, மாநகரப்பொறியாளர்(பொ) இராமசாமி, மாமன்ற உறுப்பினர்கள் அஸ்லாம் பாஷா, கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்பாஸ்கர், கருப்பசாமி, உதவி பொறியாளர்கள் கணேசன், சபரீஸ், மண்டல சுகாதார அலுவலர் ராம மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img