fbpx
Homeபிற செய்திகள்வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை மலர்தூவி வரவேற்ற கிருஷ்ணகிரி கலெக்டர்

வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை மலர்தூவி வரவேற்ற கிருஷ்ணகிரி கலெக்டர்

சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம். ஜெகதாப் ஊராட்சி, தேசிய நெடுஞ்சாலை சந்திப்பிற்கு வந்தபோது மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி அலங்கார ஊர்தியினை மலர்தூவி வரவேற்றார்.

படிக்க வேண்டும்

spot_img