fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர்: 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டம்

விருதுநகர்: 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டம்

விருதுநகர் ராமமூர்த்தி சாலை, அரசு தலைமை மருத்துவமனை அருகில் அமைந்துள்ள கந்தசாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விடுதலைப் போரில் தமிழகம் புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் பல்துறை பணிவிளக்கக் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img