விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தமிழக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் மற்றும் உதவி திட்ட இயக்குநர் தலைமையில் DAY NULM திட்டத்தில், மகளிருக்கான இலவச திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி – தையல் பயிற்சி, சாய் ராம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது.
இத்தகவலை இதன் நிர்வாக இயக்குநர் வைரமுருகேசன் தெரிவித்துள்ளார்.