fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர் சிவகாசி தனியார் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

விருதுநகர் சிவகாசி தனியார் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் சுக்கிரவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபதி பேப்பர் அண்ட் போர்ட்ஸ்(பி) லிமிடெட் நிறுவனத்தில் ஸ்ரீபதி பேப்பர் அண்ட் போர்ட்ஸ்(பி) லிமிடெட் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர்.

உடன் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img