Homeபிற செய்திகள்விருதுநகர் இ.துரைச்சாமியாபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் இ.துரைச்சாமியாபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இ.துரைச்சாமியாபுரம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img