fbpx
Homeபிற செய்திகள்வாளையார் சோதனை சாவடியில் பறவைக்காய்ச்சல் தடுப்புப் பணிகள் தொடர்பாக கலெக்டர் ஆய்வு

வாளையார் சோதனை சாவடியில் பறவைக்காய்ச்சல் தடுப்புப் பணிகள் தொடர்பாக கலெக்டர் ஆய்வு

கேரள மாநில எல்லையான வாளையார் சோதனை சாவடியில் பறவைக்காய்ச்சல் தடுப்புப் பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img