Homeபிற செய்திகள்வன உயிரின மாதிரி முகமூடி அணிந்து சிறுவர்கள் விழிப்புணர்வு

வன உயிரின மாதிரி முகமூடி அணிந்து சிறுவர்கள் விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு செம்மநத்தம், மாவநல்லா குரூப் ஹவுஸ் பகுதிகளில் சிறுவர்களுக்கு வன உயிரின மாதிரி முகமூடி செய்யும் பயிற்சியுடன் வன உயிரின பாதுகாப்பு குறித்த கதைகள் கூறும் நிகழ்ச்சி நடந்தது.

கிராம பொதுமக்கள் பங்களிப் புடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர்கள் கலந்துகொண்டனர். இதில் வன உயிரின மாதிரி முகமூடிகளை அணிந்து அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img