யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகம் சார்பில் வங்கியின் 104 வது நிறுவனர் தின விழா கோவை வேலாண்டிபாளையம் கிளையில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நடந்த இலவச கண் சிகிச்சை முகாமை வங்கியின் கோவை மண்டலத் தலைவர் ரெஞ்சித் சுவாமிநாதன் துவக்கி வைத்து பா£வையிட்டார். அருகில் முதன்மை மேலாளர் சுந்தர்ராஜன், கிளை மேலாளர் செல்வராணி ஆகியோர் உள்ளனர்.