கோவை மாவட்டம், ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மேல்ஆழியாறு அணைப்பகுதிகளில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும் பலர் உள்ளனர்.