Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா விளையாட்டுப் போட்டிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா விளையாட்டுப் போட்டிகள்

கோவை காந்திபுரம் பகுதி 68வது வார்டு திமுக சார்பாக தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் பிறந் தநாளை முன்னிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தலில், மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் வழிகாட் டுதலில் காந்திபுரம் பகு திக்கழக பொறுப்பாளர் சேதுராமன் தலைமையில் மாமன்ற உறுப்பினர் கமலாவதி போஸ் முன்னிலையில் விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளையோர், குடும்ப பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற் றவர்களுக்கு பரிசுகளும் ,போட்டியில் பங்குகொண்ட அனை வருக்கும் ஆறுதல் பரிசு களும் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் கழக சட்டத் துறை செயலாளர் கே.எம்.தண்டபாணி, பகுதிக்கழக பொறுப்பு குழு உறுப்பினர்கள், வட்டக் கழக பொறுப்பாளர்கள், ஐ.டி விங் பொறுப்பாளர்கள் ,இளைஞர் அணி அமைப்பாளர்கள் ,கழக முன்னோடிகள் ,பொது மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img