fbpx
Homeபிற செய்திகள்முதல்வரிடம் இந்தியக் காவல் பணி சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதி

முதல்வரிடம் இந்தியக் காவல் பணி சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இந்தியக் காவல் பணி சங்கத்தின் செயலாளர் மகேஷ் குமார் அகர்வால் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 11 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

உடன் காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img