வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கலைக் கல்லூரியின் சார்பில் மாணவ, மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மினி மாரத்தானை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன்&மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அருகில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசங்கரன், வ.உ.சிதம்பரம் கலை கல்லூரி செயலர் சொக்கலிங்கம், வ.உ.சி.கலை கல்லூரி முதல்வர் வீரபாகு, உடற்கல்வி பேராசிரியர் சிவஞானம் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக், முக்கிய பிரமுகர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உள்ளனர்.



