சேவை மையம் மாற் றுத்திறனாளர்கள் சேவை மையம் திறப்பு விழா கோவை அரசு கல்லூரி சாலையில் உள்ள சேரன் டவர்ஸ் கட்டிட வளாகத் தில் நடைபெற்றது. பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., குத்துவிக்கேற்றி வாழ்த்துரை வழங்கினார்.
வைசியாள் ட்ரஸ்ட் நிறுவனர் சுரபி கார்த்திக் தலைமை தாங்கினார்.
சாஃப்ட்வேர் கன்சல் டன்ட் பாலசரவணன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார், தென் தமிழ்நாடு சேவா பாரதி கவுரவத் தலைவர் ராமநா தன், தென்னிந்திய வழக்கறிஞர் பிரிவு செய லாளர் ரமேஷ் குமார் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.