Homeபிற செய்திகள்மதுரை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருடன் எம்.எல்.ஏ ஆலோசனை

மதுரை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருடன் எம்.எல்.ஏ ஆலோசனை

மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம், அனுப்பானடி பகுதிகளில் பட்டா சம்பந்தமாக பொதுப்பணித்துறை (நீர்வளம் ) தலைமை பொறியாளர் கிருஷ்ணனை, நேரில் சென்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img