கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, அரசு தொடர்பு பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரநெஞ்சம்அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மாவட்ட பொது செயலாளர் முரளி, பிரிவின் மாவட்ட தலைவர் ரி. ராஜன், செயலாளர் கணபதி ஜான்சன், துணைத் தலைவர்கள் ஓம்ஆனந்த், மது, நிர்வாகிகள் ஜோதி, அச்சப்பன், ராமலிங்கம், கமல்நாத், புருஷோட்டமான், ராஜசேகர் மற்றும் மாநில மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர்.



