கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் நீராதாரமாக விளங்கம் பரம்பிக்குளம் அணையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் நரேந்திரன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.