fbpx
Homeபிற செய்திகள்பயன்பாட்டில் இல்லாத நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்ட கோவை மாநகராட்சி ஆணையாளர்

பயன்பாட்டில் இல்லாத நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்ட கோவை மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் அருகில் பயன்பாட்டில் இல்லாத நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தியபோது எடுத்தபடம்.

உடன் மாமன்ற உறுப்பினர் அழகு ஜெயபாலன், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் சலைத் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img