fbpx
Homeபிற செய்திகள்பன்னாட்டு அளவில் பதக்கம் வென்ற மாணவிக்கு கோவை கலெக்டர் வாழ்த்து

பன்னாட்டு அளவில் பதக்கம் வென்ற மாணவிக்கு கோவை கலெக்டர் வாழ்த்து

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கென்று பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டியில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், தொடர் ஓட்டப்போட்டியில் வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ள வடவள்ளி பகுதியைச் சேர்ந்த மாணவி வி.திவ்யஸ்ரீ மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரனிடம் காண்பித்து வாழ்த்துபெற்றார்.

அருகில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img