fbpx
Homeபிற செய்திகள்நைக்கா பேஷனில் மிக பிரம்மாண்டமான ஷாப்பிங்

நைக்கா பேஷனில் மிக பிரம்மாண்டமான ஷாப்பிங்

இந்தியாவின் முன்னணி மல்டி-பிராண்ட் இ-காமர்ஸ் தளமான நைக்கா ஃபேஷன் அதன் முதல் பிரமாண்டமான ஷாப்பிங் நிகழ்வான #நல்லவேளைஇதுசேல்ஸ் (#டிஜிஐஎஸ்) உங்களுக்குக் கொண்டு வருகிறது.

1500 க்கும் மேற்பட்ட பிராண்டுகள், 3 லட்சம் தயாரிப்புகள் + 80% வரை தள்ளுபடி மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்ட்டுகள் தளத்திற்கு பிரத்யேகமான சலுகைகள்.

இந்த ஃபேஷன் விற்பனை நிகழ்வானது, பெண்கள், ஆண்கள், குழந்தைகள், லக்ஸ், டெக் மற்றும் ஹோம் வகைகளில் உள்ள சூப்பர்ஹிட் பிராண்டுகளின் விருப்பமான க்யூரே ஷனுடன் வித்தியாசமான சலுகையைக் கொண்டிருக்கும்.

நைக்கா ஃபேஷனுக் கான பிரத்யேக மான சலுகைகள் மற்றும் சேக ரிப்புகள், அடிடாஸ், பூமா, ஸ்கீச்சர்ஸ், ஜாக் & ஜோன்ஸ் மற்றும் ஃபேபிள்ஸ்ட்ரீட் போன்ற தெரு உடைகளில் பிரபலமான ஃபேஷன் பிராண்டுகளிலிருந்தும், வெரோ மொடா, ஃபோர்எவர் நியூ, ஒன்லி போன்ற உயர் ஃபேஷன் பிராண்டுகளிலிருந்தும் கடைக்காரர்கள் தேர்வு செய்யலாம்.

அது போதாது எனில், ஷாப்பிங் செய்து, விமானப் பயணங்களுக்கான டைசன், பெர்போர்மாக்ஸ், பிரெஞ்ச் கநெக்ஷன், கரீரா, ஒண்டர் செஃப் மற்றும் இக்சிகோ வவுச்சர்கள் முழுவதும் 15 லட்சம் மதிப்புள்ள தயாரிப்புகள் மற்றும் பரிசு வவுச் சர்களை வெல்லும் வாய்ப் பைப் பெறுங்கள்.

முன் பார்த்திராத ஆஃபர்கள்: இது வரை உங்களால் ஒரு காசு கூட சேமிக்க முடி யாத பிராண்டுகளில் சலுகை களை வழங்குகிறது. பின்னர் #டிஜிஐஎஸ் போன்ற சலுகைகள் பல்வேறு வகைகளில் பிராண்டுகளில் உங்களுக்கு நம்பமுடியாத தள் ளுபடியைக் கொண்டு வருகின்றன.

அடிடாஸ், பூமா மற்றும் ஸ்கெச்சர்ஸ், யு.எஸ் போலோ அஸ்ன், லாவி மற்றும் காசோ போன்ற எவர்கிரீன்-ஸ்டைல் கிளாசிக்களுக்கு 65% வரை தள்ளுபடி கிடைக்கும்.

நைக்கா ஃபேஷனின் #நல்லவேளைஇதுசேல்ஸ் இல் நீங்கள் நுழைந்தவுடன், புதிதாக உயர்த்தப்பட்ட உங்களின் அலமாரி மகிழ்ச்சியுடன் பாடும்!

www.nykaafashion. இல் உள்நுழையவும் அல்லது நைக்கா ஃபே ஷன் ஆப்பை பதிவி றக்கவும் (ஐ ஒ எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு) நைக்கா ஃபேஷன் என்பது நைக்கா வின் மல்டி-பிராண்ட் இ-காமர்ஸ் ஃபே ஷன் ஆஃபர் ஆகும்.

இது இந்திய வாடிக்கையாளர்களை தங்களுக்கான சிறந்த தேர்வுகளை செய்ய தூண்டுகிறது. நைக்கா ஃபேஷன் என்பது இந் தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஃபேஷன் பிளாட் ஃபார்ம்களில் ஒன்றாகும்.

படிக்க வேண்டும்

spot_img