Homeபிற செய்திகள்நகராட்சி தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சூலூர் காவல் நிலைய ஆய்வாளர்

நகராட்சி தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சூலூர் காவல் நிலைய ஆய்வாளர்

கோவை மாவட்டம் சூலூர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் த. மன்னவன் துணைவியார் தேவி மன்னவன், மற்றும் துணைத் தலைவர் சூலூர் நகர திமுக செயலாளர் சோலை கணேஷ் ஆகியோரை சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதைய்யன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

படிக்க வேண்டும்

spot_img