fbpx
Homeபிற செய்திகள்தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

கோவை ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கத்தின் 36-வது தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்க தலைவராக அரவிந்த் ஆறுச்சாமி, செயலாளராக ஜெய குமார் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டனர்.

விழாவில், சிறப்பு விருந்தின ராக நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி. அன்பரசன், கௌரவ விருந்தினராக கல்வி தந்தை ஓ.ஆறுமுகசாமி ஆகி யோர் பங்கேற்றனர்.

ரோட்டரி 3201 மாவட்ட செயலாளர் மயில்சாமி, துணை ஆளுநர் சஞ்சய்சா, ஆளுநர் பிரதிநிதி சிவகுமார், முன்னாள் தலைவர் திருமூர்த்தி, முன்னாள் செயலாளர் உதயதீப், பொருளாளர் ஜெய் சுதாகர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img