Homeபிற செய்திகள்தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் (தலைவர்), விஷால் ( பொதுச் செயலாளர்), கார்த்தி (பொருளாளர்), பூச்சி முருகன் (துணைத்தலைவர்) ஆகியோரை பண்ணை சிங்காரவேலன் மற்றும் மதுரை சிஎம் வினோத் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img