fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: வீரபாண்டிய கட்டபொம்மனின் 223-வது நினைவு தினம்

தூத்துக்குடி: வீரபாண்டிய கட்டபொம்மனின் 223-வது நினைவு தினம்

வீரபாண்டிய கட்டபொம்மனின் 223-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு நினைவிடத்தில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாநில ஓ.பி.சி.அணி செயலாளர் விவேகம் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img