தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம் தாப்பாத்தி பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் வழங்கினர்.
அருகில் அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையர் ஜெசின்தாலாசரன்ஸ், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் உள்ளனர்.



