fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி உரக்கிடங்கிற்கு வந்த உரங்களை கலெக்டர், வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு

தூத்துக்குடி உரக்கிடங்கிற்கு வந்த உரங்களை கலெக்டர், வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு

தூத்துக்குடி துறைமுக உரக்கிடங்கிற்கு இஸ்ரேல் நாட்டில் இருந்து கப்பல் மூலம் வந்தடைந்த பொட்டாஷ் உரங்களை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டார்.

அருகில் இணை இயக்குநர் (வேளாண்மை) முகைதீன், துணை இயக்குநர் (வேளாண்மை) பழனிவேலாயுதம், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கண்ணன், வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) மலர்விழி, பிஎஸ்டிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் இயக்குநர் வேல்சங்கர் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img